Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவர்கள் ஆண்களா , பெண்களா ?

Athavan
கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி மாலை நியாயார்க் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற தீபாவளித்திருநாள் கொண்டாட்டத்தில் சன் டிவி, காமடி ஜங்ஷன் மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் மற்றும் சந்தியா கலந்துகொண்டார்கள் .அப்போது நடந்த பட்டிமன்றத்தில் அவர்களோடு அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
அதன் காணொளிக்காட்சியை  இங்கு கீழே கொடுத்துள்ளேன் .இது சிரித்து மகிழ நடத்தப்பட்ட பட்டிமன்றமோ ஒழிய ஏதேனும் கருத்துக்களை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.






This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவர்கள் ஆண்களா , பெண்களா ?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×