தமிழர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடிய காலம் வந்துவிட்டது. ஏன் தெரியுமா? இனிமேலும் தமிழர்கள் ஹிந்தி தெரியாது போடா? ஹிந்தி கற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. தமிழர்களின் சிந்தனைகள் செயல்பாடுகள் இந்தியா முழுவதும் பரந்து விரிய வேண்டுமானால் அவர்கள் கண்டிப்பாக ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களது எண்ணங்களைச் சிந்தனைகளை வட இந்தியாவில் கடைக்கோடியில்