தேசியக் கொடியை வலுக்கட்டாயமாக வாங்க சொல்லி வற்புறுத்துவது என்பது? வலுக்கட்டாயமாகஒரு பெண்ணை இழுத்துதாலி கட்டுவது போலஇப்போது தேசியக் கொடியைவலுக்கட்டாயமாக விற்று வருகிறார்கள்.குடிகாரனின் உடம்பில்அரைகுறையாகஒட்டிக் கொண்டிருக்கும்வேட்டியைப் போலபாஜககாரனின் கையில்இந்தியத் தேசியக் கொடிஒட்டிக் கொண்டு இருக்கிறதுஅன்று பாஞ்சாலியின்மானத்தைக்காக்க கிருஷ்ண பகவான் உதவியது போலமோடியின்மானத்தைக் காக்கஇந்தியத்