அமைதியான நல்வாழ்க்கைக்கு நாம் என்ன செய்யலாம்உங்கள் உடல், மன, ஆன்மீகம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு மிகவும் நல்லதல்லாத அனைத்து நச்சு நபர்கள் மற்றும் இடங்களிலிருந்தும் விலகி இருங்கள்.நச்சு எண்ணங்கள் கொண்டவர்கள் மற்றும் அதை மற்றவர்களிடம் விதைப்பவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பின் செல்ல வேண்டாம். அவர்கள் நமது உறவாகவோ அல்லது நட்பாகவோ இருந்தால் அன் ப்ரெண்ட் செய்து விடுங்கள்