பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்லையென்று "ஒரு டீவிட் போட்டு இருக்கிறது.. உடனே அதைப் பார்த்த "அங்கில்ஸ்" எல்லாம் அட்வைஸ் மழை பொழிஞ்சு கிட்டு இருக்காங்க... அதுமட்டுமல்ல தங்களது போன் நம்பரைக் கொடுத்து ,அதற்குக் கால் பண்ண சொல்லுறாங்க.. ஆனால் அந்த டிவிட்டடுக்கு ஒரு பொண்ணு கூட பதில் சொல்லவே இல்லை..இதில ஒருத்தன் "ஆண்டி" கவலைப்படாதிங்க என் கூட