வேலைக்கு வந்தோமா வேலையைப் பார்த்தோமா என்று இருக்க விடமாட்டேங்கிறார்கள்நேற்று ஒரு அமெரிக்கரிடம் பேசினேன்.. அவருக்கு ஏழு குழந்தைகளாம் 25 வருடக் கல்யாணம் வாழ்க்கையாம் கடந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த மனைவியை விவாகரத்து செய்து விட்டு இப்போது வேறு ஒருவனுக்கு மனைவியாகி இரண்டாவது வருடத் திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடினாராம்.இன்னொருத்தர் இந்தியர் என் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் அவருக்கும்