இதுவாடா கருத்துச் சுதந்திரம் (பைத்தியக்கார தமிழர்களும் அவர்களின் கருத்துச் சுதந்திரமும்) ஒரு படம் எடுப்பதற்கு முன் அந்தப் படத்தை எடுக்கக் கூடாது அதில் இவர் நடிக்கக் கூடாது, அவர் நடிக்கக் கூடாது. இந்தத் தயாரிப்பாளர் தயாரிக்கக் கூடாது என்று சொல்ல இந்த முட்டாள் தமிழர்களுக்கு யார் சுதந்திரம் கொடுத்தது அல்லது இப்படிப்பட்ட சுதந்திரம் தங்களுக்கு இருக்கிறது சொல்ல இவர்களுக்கு என்ன யோக்கியதை