Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தலை நசுங்கி பலியான பிரபல நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்..!



தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும்,  ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகனும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணமடைந்தார்.

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நர்கெட்பளி அட்டன்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, நந்தமூரி ஹரிகிருஷ்ணாவின் கார்  கட்டுபாடின்றி  கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், நர்கெட்பளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




This post first appeared on Health Tips, please read the originial post: here

Share the post

தலை நசுங்கி பலியான பிரபல நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்..!

×

Subscribe to Health Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×