Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முன்பெல்லாம் ஆண்டுக்கு 8 முறை இப்போ 4.. எனக்கு அது பிடிக்கும்: அதிர வைக்கும் ஹன்சிகா.!



ஹன்சிகா தற்போது விஷ்ணு விஷால், விக்ரம் பிரபுவுடன் ஒவ்வொரு படத்தில் நடித்து வருகிறார்.அவரது 50-வது படமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் மகா என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் புதிதாக ஏதாவது கற்கிறேன். நிறைய நல்லவர்களை சந்தித்துள்ளேன். பல மேதைகளை சந்தித்து பேசியுள்ளேன். தவறுகள் செய்வது இயற்கை. ஆனால் தவறு செய்துவிட்டோமே என்று இடிந்து போகும் ஆள் இல்லை நான்.

நான் கடந்த ஆண்டு மட்டும் 18 முதல் 19 ஸ்க்ரிப்டுகளை நிராகரித்துள்ளேன். முன்பெல்லாம் நான் ஆண்டுக்கு 8 படம் பண்ணினேன். தற்போது ஆண்டுக்கு 4 படங்கள் செய்கிறேன்.  ஓவியம் வரைவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் வரைகிறேன்’ என்று கூறி இருக்கிறார்


This post first appeared on Health Tips, please read the originial post: here

Share the post

முன்பெல்லாம் ஆண்டுக்கு 8 முறை இப்போ 4.. எனக்கு அது பிடிக்கும்: அதிர வைக்கும் ஹன்சிகா.!

×

Subscribe to Health Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×