Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இவ்வளவு கோடியா..? விஸ்வாசம் பார்ஸ்ட் லுக் படைத்த சாதனை.. ஆர்ப்பரிக்கும் அஜீத் இரசிகர்கள்..!



அஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் வியாழகிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியிட்டார்கள்.

அந்த நேரத்திலும் அஜித் ரசிகர்கள் தூங்காமல் விழித்திருந்து டிவிட்டரில் ட்ரென்ட் செய்தார்கள் இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் பரவி வருகிறது. விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் #ViswasamFirstLook டேக் 10 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது இதில் மொத்த ரீச் 138 கோடி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




This post first appeared on Health Tips, please read the originial post: here

Share the post

இவ்வளவு கோடியா..? விஸ்வாசம் பார்ஸ்ட் லுக் படைத்த சாதனை.. ஆர்ப்பரிக்கும் அஜீத் இரசிகர்கள்..!

×

Subscribe to Health Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×