Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அப்படியென்ன அவ மேல ஒரு கண்ணு..? யாஷிகா குறித்த ரகசியம் உடைக்கும் மஹத்.!



ஏற்கனவே பிராச்சி என்ற பெண்ணுடன் காதலில் இருக்கும் மஹத், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவுடனும் காதலில் விழுந்தார்.  இது குறித்து அவர் கூறுகையில், தனக்குப் பிடித்த குணம் உள்ளவருடன் ஒரே வீட்டில் இருந்தால் நிச்சயம் ஒரு வித ஈர்ப்பு உண்டாகும்.  அதுவும் தொடர்ந்து 70 நாட்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

டி.வி, ஃபோன் போன்ற மற்ற விஷயங்கள் எதுவும் இல்லாத நிலையில் இந்த ஈர்ப்பு மிக சகஜமாகவே வரும்.  அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்தால் தான் இதை மற்றவர்களும் உணர்ந்துக் கொள்ள முடியும். 70 நாட்கள் அந்த வீட்டில் இருந்ததால், அதன் கஷ்டங்களும் வலியும் எனக்கு மட்டுமே தெரியும் என்று மகத் கூறியுள்ளார்.


This post first appeared on Health Tips, please read the originial post: here

Share the post

அப்படியென்ன அவ மேல ஒரு கண்ணு..? யாஷிகா குறித்த ரகசியம் உடைக்கும் மஹத்.!

×

Subscribe to Health Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×