Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தாம்பத்தியம் செய்வது எப்படி? - 4

தாம்பத்தியம் செய்வது எப்படி? - 4

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் எனும் ஆர்கஸம் எனும் கிளைமேக்ஸ் சரியாக அ மையாவிட்டால் உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் ஈடுபடு வோரால் தொடர்ந்து ஆர்கஸத் தை அடைய முடியவில்லை யென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும்
தாம்பத்தியம் குறைபாட்டில்தான் முடியும் என பாலியல்துறை ஆய்வாள ர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவின் போது உச்சக்க ட்டம் என்பது பால் உறுப் புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவி லான பலவகையான மா ற்றங்களையும், மனதள விலான சில மாற்றங்க ளையும் உள்ளடக்கிய ஒ ரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல் வேறு பாலுறுப்புகளிலி ருந்து மூளைக்கு செல் லும் ரசாயன சமிக்ஞை களும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகு திகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங் களுமே காரணம். இதனைத் தான் ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள்.
அனார்கஸ்மியா குறைபாடு உறவில் ஈடுபடும் அனைவருக்குமே ஆர்கஸத்தை அடை வதுதான் குறிக்கோள். ஆனா லும், இது பலருக்கும்
எட்டாக்கனியாகவே இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
குறிப்பாக பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்படவில்லை எனி ல் எரிச்சல், மன அழுத்தம் போன்றவைகூட ஏற்ப டுகிறதாம். தாம்பத்தியத்தில் ஈடுபடுவோரால் தொடர் ந்து உச்சக்கட்டத்தை அ டைய முடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் தாம்பத்தியம் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார் கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்.
வாழ்க்கைத்தரம் பாதிக்கும்

அனார்கஸ்மியா குறைபாடு ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது என்கி றார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார்சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர்வாகி ஐசக்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெ ண்களில், சுமார் 24% பெ ண்களுக்கு மாதக்கணக்கி ல் உச்சக்கட்டத்தை எட்ட முடியாமை இருப்பது கண் டறியப்பட்டது என்றும், அ னார்கஸ்மியா குறைபாட்டி னால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி ஐசக்.

காரணம், சமுதாயத்தில் தாம்பத்தியம் செயல்பாடில் திற மையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகி றது என்பதே. உளவியல் விஞ்ஞானி ஐசக் தலைமையில் சமீபத் தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், உச்சக்கட்ட த்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. மேலும் நான் கில் ஒரு பெண்ணுக்கு பகல் கனவாகவே இருக்கும் ஆர்கஸம் குறைபாட் டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வு களும் போதவில்லை என் று தெரியவந்துள்ளது.

101 ஆய்வுகளின் முடிவுகள்

பெண்களின் ஆர்கஸம் குறைபாடு குறித்து இதுவ ரை நடத்தப்பட்ட 101 ஆய் வுகளை அலசிய இந்த ஆய் வில், பெண்களின் தாம்பத்தியம் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள் ஐசக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர். உளவியல் சிகிச்சை ஆர்கஸம் தொடர்பான பிரச் சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும் , தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், ஆர்கஸத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவது தான் இயல்பானது என்று சொ ல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது.

ஆக, மருத்துவர்கள் நோயாளி களின் வயது, தாம்பத்தியம்அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் ஐசக்!.



This post first appeared on First Night Stories, please read the originial post: here

Share the post

தாம்பத்தியம் செய்வது எப்படி? - 4

×

Subscribe to First Night Stories

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×