Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (06.09.2024) அறிவிப்பு ! கொங்கு மண்டலம் மக்களே உஷார் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (06.09.2024) Power Shutdown அறிவிப்பு. அரசூர், பாலப்பம்பட்டி, கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம், மோசூர் போன்ற முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

நாளை மின்தடை (06.09.2024)

பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், நீலம்பூர் பகுதி, ஊத்துப்பாளையம்.

பாலன் நகர், வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், Power Outage ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, சர்க்கரை செட்டியார் நகர், மசக்காளிபாளையம், காமராஜ் சாலை, உப்பிலிபாளையம்.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், TNEB மின்தடை, குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி.

வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News 05.09.2024

ஓய்வூதிய உதவித்தொகையை  அறிவித்த அரசு – உடனே Apply பண்ணுங்க

மின்சாரம் நிறுத்தம் தொடர்பான முழு தகவல் இதோ

விஜய்யின் சூப்பர் ஹிட் பட பிரபலம் திடீர் மரணம்

The post தமிழ்நாட்டில் நாளை மின்தடை (06.09.2024) அறிவிப்பு ! கொங்கு மண்டலம் மக்களே உஷார் ! appeared first on SKSpread.



This post first appeared on Jobs And Latest News, please read the originial post: here

Share the post

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (06.09.2024) அறிவிப்பு ! கொங்கு மண்டலம் மக்களே உஷார் !

×