Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Timings 2

Wednesday may 9th 2018 அன்றுபதிவிட்டTimings என்றகட்டுரையின்சாரம்என்னவென்பதைஇங்குசுருக்கிஎழுதமுயற்ச்சிக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும் போது உள்ள மனநிலை வேறாகயிருந்திருக்கலாம்.    தவம் இயற்றுவோர், யோகம்செய்பவர்உடலில்அறுவைசிகிச்சைசெய்திருந்தால் நிஷ்டை, சமாதி வாய்க்காது என்ற பரவலாக எழுப்பப்படும்  கருத்து தவறானது என்பதையும், மற்றும்  வாசியோகம் என்ற தவவித்தை அறிந்தோர்சூட்சும வித்தை எடுத்தோர், தீட்சை கொடுத்து விட்டன்றே  அவர் சமாதி நிலைக்கு போக உடம்பு தன்னை பாடம் செய்து கொள்கிறதுதான் சமாதிக்கு தான் போய் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இடைப்பட்ட பயிற்சிகளினால் ஏற்படும் நிகழ்வுகள் அவர் தினசரி வாழ்வில் வெளிப்படும் பிம்பங்கள், அதன் சக்தி ஓட்டத்தை தெரிவிப்பது தான். அவர் பயிற்சியின் பங்களிப்பின் வெளிப்பாடு அது. அன்றாட வாழ்வில் நிகழ்வுகளை பல மாற்று வடிவும் கொண்டும் எழும் புனைவது. இதை வாசிக்கும் அன்பர்கள், இந்த அறிவை  என்றும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்  என்பதற்காகவே எழுதப்பட்டது.


This post first appeared on Spiritual And Siththargal, please read the originial post: here

Share the post

Timings 2

×

Subscribe to Spiritual And Siththargal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×