Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கலைஞர் ஆரம்பித்த திட்டங்கள் !


கலைஞர் மறைவுக்கு ஆச்சரியமாக வாட்ஸாப்பில் பெரும்பாலும் நேர்மறை கருத்துக்களே வந்தன .அதிலும் திமுக காரர்களிடமிருந்து இல்லை .பொதுவான எந்தக்கட்சியையும் சேராதவர்களிடமிருந்துதான்   வந்தன .அவற்றுள் முக்கியமான ஒன்று அவர் தமிழகத்தில் செய்த   பணிகளைப் பட்டியலிட்டன.அவற்றை கீழே தருகிறேன்.குறைகளை நீக்கி  நிறைகளைப்பார்த்து நன்றி செலுத்துவோம், அன்னாரின் நினைவைப்போற்றுவோம் .
நீத்தாரைத்   தூற்றுதல் நம்  மரபல்லவே

அணைகளைகாமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காதநாம் கலைஞர் ஆரம்பித்த திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம். இதனையும் அரசியலாக பார்க்காமல் இதனை தெரிந்து கொள்வதற்காகபடிப்போம்.*
💐💐💐💐💐💐💐💐💐💐


1. போக்குவரத்துதுறை என்ற துறையை உருவாக்கியதுகலைஞர்

2. போக்குவரத்தைதேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம்அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரைகொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்ததுகலைஞர்

5. தமிழ்நாடுகுடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர்வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. முதலில்இலவச கண்சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள்மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்

9. கையில்இழுக்கும் ரிக்ஷா ஒழித்துஇலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்ததுகலைஞர்

10. இலவசகான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. குடியிருப்புச்சட்டம்(வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலேமுதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்ததுகலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர்மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில்பிற்படுத்தபபட்டோருக்கானஅமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில்BC - 31%, SC - 18 % ஆகஉயர்த்தியது கலைஞர்

16. P.U.C வரைஇலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்ததுகலைஞர்

18. வாழ்ந்தமனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்ததுகலைஞர்

19. முதல்விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசுஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்ததுகலைஞர்

21. அரசுஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்குஇலவச வீடு வழங்கும் திட்டம்தந்தது கலைஞர்

23. கோவில்களில்குழந்தைகளுக்கான "கருணை இல்லம் " தந்தது கலைஞர்

24. சேலம்இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நிலவிற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம்அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல்மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியதுகலைஞர்

29. SIPCOT உருவாக்கியதுகலைஞர்

30. உருதுபேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்

31. பயனற்றநிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்ததுகலைஞர்

32. மனுநீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார்கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமைபுரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்குவேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிகபிறப்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்ததுகலைஞர்

37. மிகபிற்படுத்தப்பட்டோருக்கு20% தனி இட ஒதுக்கீடு தந்ததுகலைஞர்

38. தாழ்த்தப்பட்டோருக்கு18% தனி இட ஒதுக்கீடு தந்ததுகலைஞர்

39. பழங்குடியினருக்கு1% தனி இட ஒதுக்கீடு தந்ததுகலைஞர்

40. மிகவும்பிற்படுத்தப்பட்டோருக்குஇலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமானஉச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்குஇலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்குஇலவச கல்வி தந்தது கலைஞர்.

43. இந்தியாவிலேமுதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்ததுகலைஞர்

44. சொத்தில்பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியதுகலைஞர்

45. அரசுவேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலேமுதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது கலைஞர்

47. ஏழைபெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம்தந்தது கலைஞர்

48. விதவைபெண்கள் மறுமண நிதி உதவி திட்டம்தந்தது கலைஞர்

49. நேரடிநெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல்கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்ததுகலைஞர்

51. தமிழ்நாடுநுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்ப்பிணிபெண்களுக்கு நிதி உதவி திட்டம்தந்தது கலைஞர்

53. பெண்கள்சுய உதவி குழுக்கள் அமைத்ததுகலைஞர்

54. மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர்பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர்MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. முதன்முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்

58. உள்ளாட்சிமற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சிபதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு

60. இருபெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல்தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கானவெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல்தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட்சாலை அமைத்தது கலைஞர்

66. தொழில்முறைகல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67. ஐயன்திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்குசெம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழிமாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில்கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71. பால்விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்

72. விவசாயக்கடனைஅறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர்.
(2006-2011 வரைஐந்துஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும்தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர்.
விலைவாசிஅதனால்


This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

கலைஞர் ஆரம்பித்த திட்டங்கள் !

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×