தீபாவளி திருநாள் நகைச்(கடி)சுவைகள் ராகுல் காந்தி வெடி வெடிச்சா டாமால்லுன்னு வெடிக்காமல் ரபேல் ரபேல்லுன்னுதான் வெடிக்கும் மோடி வெடி வெடிச்சா பட்ட்டு பட்டென்று வெடிக்காமல் பப்பு பப்புன்னு வெடிக்கும்.. ரஜினி வெடி வெடிச்சா எப்ப வெடிக்கும் என்று மட்டும் யாருக்குமே தெரியாது. ரஜினி வெடி தலையை சுற்றிக் கொண்டு வெடிக்கும் ஸ்டாலின் வெடி வெடிச்சா வெடியை துண்டு பேப்பரில்தான் பத்த வைக்கனும்