மும்பை ப்ளாட்பாரம் ஸ்டைல் தக்காளி சாதம் நார்த் இண்டியன் நண்பர் ஒருவர் இந்த தக்காளி சாதத்தை லஞ்சிர்கு செய்து கொண்டு வந்தார். இது நாம் செய்யும் செளத் இண்டியன் செய்முறைக்கு முற்றிலும் மாறுபட்ட சுவையில் இருந்தது. அதில் பன்னீர் சேர்த்து இருந்தது மிக சிறப்பாக இருந்தது. தேவையானவை : பாசுமதி ரைஸ் Basmati rice - 1 கப் நெய் Ghee - 2 ஸ்பூன் ஆயில் Oil - 2 டீஸ்பூன் பெரிய